தமிழ் நாட்டுப் பள்ளி மாணவர்களுக்கு கணிதம் கற்றுத்தரும் எண்ணிலடங்கா சேனல்கள் ( You Tube Channels) யூ ட்யூபில் காணக்கிடைக்கின்றன.
அவற்றில் ஒன்று, Fun Maths.
இந்த சேனலில், 8, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதப்பாடத்தின், கேள்விகளுக்கான விடைகள், அனைவரும் புரிந்துகொள்ளும்படி, எளிய வடிவங்களில் சொல்லித்தரப்பட்டுள்ளன. தேவையானவர்கள், கீழ்க்கண்ட அட்டவணையை பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
8th Standard
10th Standard
Chapter 1 Functions and Relations
கருத்துகள்
கருத்துரையிடுக