முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அறிவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இதயம்

          உறங்கும் போது மனித மூளையில் சில பகுதிகள் மட்டும் செயல்படாது. காரணம் நாம் ஓய்வில் இருக்கிறோம். ஆனால் நம் இறுதி மூச்சு வரை செயல்படும் ஒரே உறுப்பு இதயம். மனித இதயம் லப்-டப் லப்-டப் என நிமிடத்திற்கு 72முறை துடிக்கிறது.           வில்லியம் ஹார்வே (William Harvey), 1578-1657, என்னும் ஓர் ஆங்கில மருத்துவரால் தான் முதன் முதலில் குருதி ஓட்டம், குருதியின் பண்புகள் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் போன்றவை கண்டறியப்பட்டது.