முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல்விக் கொள்கை ஆலோசனைகள்

   மதிப்பிற்குரிய சான்றோர்களுக்கு வணக்கம். நம் மாநிலத்தின் பள்ளிக் கொள்கைகளுக்காக, என்னுடைய நீண்ட நாள் கனவுகளை, என்னுடைய ஆலோசனைகளாகத் தெரிவிக்கிறேன்.  1.கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆகிய பாடங்கள் மூன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழியில் கற்பிக்கப்பட வேண்டும். தமிழில் கற்பிக்க முடியும் என்றாலும் தமிழ்நாட்டுக்கு வெளியே என்ன பலன் கிடைத்துவிடும்?   2. ஐந்தாம் வகுப்பு முதல் ஆங்கில மொழியுடன் இந்திமொழியும் அறிமுகம் செய்யப்பட வேண்டும். 10 முதல் 25 மதிப்பெண்கள் இந்திக்கு என்று அளிக்கலாம். இதன் மூலம் ஒன்றிய அரசிலும் ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளிலும் தமிழர்கள் கோலோச்ச முடியும். இந்தி ஆசிரியர்கள் கட்டாயம் தமிழ் இலக்கணம் அறிந்திருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் கட்டாயம் எதிர்ப்பார்கள். ஆனால், மக்கள் கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள்.   3. மற்ற பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதால் இயற்கையாகவே ஆங்கில அறிவு கிடைத்துவிடும். எனவே, 9 மற்றும்10 ஆம் வகுப்பில் ஆங்கிலம், இந்திக்கு தலா 50 மதிப்பெண்கள் என்று தேர்வு நடத்தலாம்.   4. எனினும், பள்ளி மாணவர்கள் அதி...

மாணவர்களுக்கு கணிதம்

தமிழ் நாட்டுப் பள்ளி மாணவர்களுக்கு கணிதம் கற்றுத்தரும் எண்ணிலடங்கா சேனல்கள் ( You Tube Channels) யூ ட்யூபில் காணக்கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று, Fun Maths .

அகரம்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?

ஹமுராபியின் சட்டங்கள்

நம்முடைய பள்ளிப் பாடப்புத்தகத்தில், ஹமுராபி என்ற மன்னரைப்பற்றி சில வரிகள் படித்திருப்போம். பாபிலோனின் அரசரான ஹமுராபி, அவருடைய பெருமைமிகு சட்டங்களால் வரலாற்றில் நிலைபெற்று வாழ்கிறார். இந்த உலகம் அறிந்த வரை, உலகத்தின் மிகப் பழமையான ஆவணப்படுத்தப்பட்ட சட்டங்கள், ஹமுராபியின் சட்டங்களே.