1.உயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. A hog is armour but still hog. 2.சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது. A burnt child dreads fire. 3.புயலுக்குப்பின் அமைதி. A calm before the storm. 4.ஒரு வேலைக்கு இரு வேலை. A work ill done must be twice done. 5.சிறு துறும்பும் பல் குத்த உதவும். All fish that comes to the best.
பல் சுவை தமிழ் இணையம். இலக்கியம், இலக்கணம், கவிதைகள், சிந்தனைகள், கணித விளையாட்டுகள் அனைத்தும் காணக்கிடைக்கும்.